கடம்ப மலர்

தமிழர்களின் வாழ்வியலோடும், வழிபாட்டோடும் மிகவும் நெருங்கிய தொடர்புடைய ஒரு மலர்.

தமிழர்களின் வாழ்வியலோடும் வழிபாட்டோடும் இணைந்த ஆன்மீகத் தேடல் தளம். திருக்குறள், ஆத்திசூடி போன்ற அறநெறி நூல்களின் எளிய விளக்கங்கள், பக்தி கதைகள், மற்றும் அரிய ஆன்மீகப் புத்தகங்களின் தொகுப்பை இங்கே டிஜிட்டல் வடிவில் வாசித்துப் பயன் பெறலாம்.

ஆன்மீகப் புத்தகங்களை ஏன் படிக்க வேண்டும்?

மன அழுத்தம் குறைய

நேர்மறை எண்ணங்கள் பெருக, வாழ்வின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள.

புத்தகங்களைப் படிப்பது

மட்டும் ஆன்மீகமல்ல; அந்தப் புத்தகங்கள் காட்டும் வழியில் ஒரு அடி எடுத்து வைப்பதே உண்மையான பயணம்.”

இறைவனின் திருவருள்

பேரின்பத்தையும் அடையத் துடிக்கும் ஆன்மாக்களுக்கு, முறையான வழிகாட்டுதல் என்பது ஒரு ஊன்றுகோல் போன்றது.

சமீபத்திய இடுகைகள்

சொல்வன்மை

Wealth | Minister of State | #650
இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

Inaruzhththum Naaraa Malaranaiyar Katradhu
Unara Viriththuraiyaa Thaar

Translation: Who can't express what they have learnt Are bunch of flowers not fragrant

Explanation: Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance

மு. வரதராசனார்: தாம் கற்ற நூற்ப் பொருளைப் பிறர் உணருமாறு விரிந்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா: தான் கற்றதைப் பிறர் மனங்கொள்ள விளக்கிச்சொல்லும் ஆற்றல் அற்றவர், கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்.
மு. கருணாநிதி: கற்றதைப் பிறர் உணர்ந்து கொள்ளும் வகையில் விளக்கிச் சொல்ல முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தாலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்